Sunday, February 22, 2026
Homeபிரதான செய்திகள்கட்டாரில் விபத்தில் சிக்கி மட்டக்களப்பு இளைஞன் உயிரிழப்பு-துயரத்தில் உறவுகள்

கட்டாரில் விபத்தில் சிக்கி மட்டக்களப்பு இளைஞன் உயிரிழப்பு-துயரத்தில் உறவுகள்

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான கட்டார் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிழக்கு மாகாணம் மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி – மகிளூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகின்றது.

இந்நிலையில் இளைஞனின் மரணம் களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks