Sunday, April 19, 2026
Homeமுக்கிய செய்திகள்அவசரகால சட்டத்திற்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அவசரகால சட்டத்திற்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் தள்ளுபடி: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தித்வா சூறாவளியைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள், அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே நிராகரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks