Sunday, February 22, 2026
Homeவீர வரலாறு

வீர வரலாறு

லெப் கேணல் புரட்சிநிலா ( புரட்சி )என்றால் வீரம் துணிவு புன்னகை எல்லாம் அவளே.

விடுதலை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்துரிதமாக வளர்ந்தவர் லெப்.கேணல் புரட்சி நிலா.அவரில் நிறைந்து கிடந்த ஆற்றல்களிற்கோ அளவே இல்லை. ஜெயசீலன் தம்பதிகளிற்கு வனிதா என்ற செல்லப்பெயருடன்...

லெப் கேணல் மகேந்தி போராளி என்பதற்கு மேலாக, “விடுதலைப் போராட்ட ஞானி”

மகேந்தி வீரச்சாவு அடைந்த செய்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமாதான காலப்பகுதியில் ஒரு வழமையான பகல்ப்பொழுதில் எம்மை வந்தடைந்தது. செய்தி உண்மையா? பொய்யா? என்ற ஆதங்கத்துடன்...

லெப் கேணல் சேகர் விடுதலைக்கான போரியலின் வீரத்தின் உச்சம் என கூறலாம்.

மனித வாழ்வியலில் விடுதலை என்பது உயிரின் தாகமாக உள்ளது. ஆனால் தாயகப் பற்றுகொண்ட விடுதலைப்போராளிக்கோ “விடுதலையே ஆன்ம பசியாகி விடுகிறது” இங்கு தான்...

ஆளுமையின் வடிவம் கடற்புலி லெப். கேணல் நிலவன்

கடற்புலி லெப். கேணல் நிலவன் வீரச்சாவு 26.12.2007 ஆறடி உயரம், ஒருமுறை பார்த்தால் மறுமுறை பேசத் தூண்டும் எடுப்பான தோற்றம். கள்ளம் கபடமற்ற அவன்...