உறுதியின் உறைவிடம்….
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி, அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளனாக முத்திரை பதித்தவன்.
அன்றையநாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது....
விடுதலை வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும்துரிதமாக வளர்ந்தவர் லெப்.கேணல் புரட்சி நிலா.அவரில் நிறைந்து கிடந்த ஆற்றல்களிற்கோ அளவே இல்லை.
ஜெயசீலன் தம்பதிகளிற்கு வனிதா என்ற செல்லப்பெயருடன்...
மகேந்தி வீரச்சாவு அடைந்த செய்தி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த சமாதான காலப்பகுதியில் ஒரு வழமையான பகல்ப்பொழுதில் எம்மை வந்தடைந்தது.
செய்தி உண்மையா? பொய்யா? என்ற ஆதங்கத்துடன்...