Sunday, February 22, 2026
Homeமுக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான திட்டம் எம்மிடம் இல்லை: ஈரான் அமைச்சர் பகிரங்க அறிவிப்பு

பதற்றத்தை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்காக எந்தவொரு திடமான திட்டமும் இல்லை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ்...

திருகோணமலையில் சற்று முன்னர் நிலநடுக்கம்

திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையிலான கடலில் இன்று(31.01.2026) பிற்பகல் ஒரு சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் இதனை உறுதிப்படுத்தினார். நகரை அண்டிய பகுதிகள்இன்று...

பிரித்தானிய வைத்தியசாலையில் இலங்கை கர்ப்பிணி பெண் பரிதாபமாக மரணம்.நீதிமன்றம் எடுத்த முடிவு.

பிரித்தானியாவில் இலங்கையை சேர்ந்த பெண்ணொருவர் வைத்தியர்களின் கவனக்குறைவால் உயிரிழந்துள்ளதாக நீதிமன்ற விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கையை பின்புலமாக கொண்ட 33 வயதான தனாஞ்சி டொனா என்ற...

பயங்கரவாத தடைச்சட்டம் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் நீதியமைச்சின் அதிரடி அறிவிப்பு

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டாலும், தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எந்தவித நிவாரணங்களும் வழங்கப்படமாட்டாது...

யாழ் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் கட்டில் மேல் கட்டில் படுத்திருக்கிறது – கலாநிதி சிதம்பரமோகன் தெரிவிப்பு!

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில், தாதியர்கள் வைத்தியர்கள் இல்லாமல் கட்டில் மேல் கட்டில் படுத்திருப்பதாக கலாநிதி சிதம்பரமோகன் தெரிவித்துள்ளார். வலிகாமம் மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு...

கொழுப்புக்கான புதிய விமான சேவை நாளை முதல் ஆரம்பம்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்கனவே உள்ள விமானப் பட்டியலில் புதிதாக பெய்ஜிங் கேபிடல் ஏர்லைன்ஸை சேர்க்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிறுவனம் நாளை...

சீனக் கடலில் வெடித்த போர் !அமெரிக்காவின் பாரிய கப்பலை நொடிப்பொழுதில் விரட்டியடித்த சீனா.

தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்காவின் நாசகாரி கப்பலான யுஎஸ்எஸ் ஹிக்கின்ஸ் (USS Higgins) மற்றும் சீனப் போர்க்கப்பல்கள் இடையே கடந்த புதன்கிழமை...

இலங்கைக்கு பெப்ரவரியில் விஜயம் செய்யவுள்ள கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா

சர்வதேச நாணய நிதியம் என்றும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும். இலங்கையுடனான ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காகவே எமது குழு இங்கு விஜயம் செய்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும்...