Wednesday, February 18, 2026
Homeவீர வரலாறு

வீர வரலாறு

ஒரு போராளியின் மரணம் அவனது பேச்சையும் மூச்சையும் மட்டுமே நிறுத்திக்கொள்ளும் ஆனால் அவன் கொண்ட இலட்சியத்தை இன்னும் வீச்சாக்கிகொள்ளும்….!

ஒரு போராளியின் மரணம் அவனது பேச்சையும் மூச்சையும் மட்டுமே நிறுத்திக்கொள்ளும் ஆனால் அவன் கொண்ட இலட்சியத்தை இன்னும் வீச்சாக்கிகொள்ளும்….! எனது நண்பன் போராளி அன்புமணி...

லெப். கேணல் கௌசல்யன், மாமனிதர் சந்திரநேரு உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்

பெப்ரவரி 7ம் திகதி (2005) தமிழர் தாயகத்தின் சோக நாட்களில் ஒன்று. தமிழீழ விடுதலை வரலாற்றில், விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன் மாமனிதர்...

நீரிற் கரைந்த நெருப்பு :- லெப்.கேணல் ராஜசிங்கம் (ராஜன்)

கண்டி வீதியை ஊடறுத்திருந்த எமது பாதுக்காப்பு வியூகத்தை உடைத்து, எதிரி உட்புகுந்துவிட்டான். எமது போர்ப்பலத்தைச் சிதறடித்தவாறு எல்லா முனைகளாலும் எதிரி தாக்கினான். எமக்கு...

கடற்புலிகளின் தளபதி லெப்.கேணல் மங்களேஸ்

கடற்புலிகளின் துணைத் தளபதி லெப்.கேணல் மங்களேஸ் அண்ணாவின் 8ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் . கடற்லிகளின் துணைத் தளபதியாகவும் பின்பு தரைத்தாக்குதல் பிரிவில் படையணித்...

லெப். கேணல் செல்வியின் நினைவாக……

ஓயாத அலைகள் – 2” நடவடிக்கையின் வெற்றிக்காக 400 வரையான போராளிகள் தமது இன்னுயிர்களை ஈகம் செய்தனர். இவ்வெற்றிச் சமரில் முக்கிய பங்கேற்று ஊடறுப்பு...

லெப் கேணல் எழிற்கண்ணன் / எழில்கண்ணன்

வீரசிங்கம் இரத்தினகுமார் என்ற இயற்பெயரில் அழைக்கப்பட்ட எழில்கண்ணன் மாஸ்டர் என்றால், போராளிகள் மட்டுமல்ல சாளை தொடக்கம் செம்மலை வரையான சிறுவர்கள் பெரியவர்கள் என...

வீரத்தின் ஆரம்ப உறைவிடம் கப்டன் விக்னம்

இயக்கப் பெயர்: கப்டன் விக்னம்இயற்பெயர்: கந்தையா தவராசாமுகவரி: உடுத்துறை வடக்கு, தாளையடி, வடமராட்சிக் கிழக்கு, யாழ்ப்பாணம்.ஈழமண்ணில்: 07.08.1968.ஈழவர் மனங்களில்: 05.08.1990. 1984ம்ஆண்டில் உடுத்துறை மகா...

லெப் கேணல் ராஜன். விடுதலையின் பரிமானம் .தன் நம்பிக்கை தையிரியம் கொண்ட வீரன்.

உறுதியின் உறைவிடம்…. சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி, அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிப் பொறுப்பாளனாக முத்திரை பதித்தவன். அன்றையநாள் தமிழீழத்திற்குத் துயரந்தரும் நாளாய் விடிந்தது....