Monday, February 23, 2026
Homeபிரதான செய்திகள்Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு First Capital Holdings PLCஇனால் நிதி நன்கொடை

Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு First Capital Holdings PLCஇனால் நிதி நன்கொடை

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான, அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்துக்கு First Capital Holdings PLCஇனால் 15 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது.

இதற்கான காசோலையை First Capital Holdings PLCஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் வீரசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார்.

First Capital Holdings PLC பணிப்பாளர்கள் குழுவைப் பிரதிநிதித்துவப்படுத்தி ரந்தினித் மதநாயக்க மற்றும் திலுனி தனுஷிகா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks