Sunday, February 22, 2026
Homeபிரதான செய்திகள்இலங்கைக்கு 4 பில்லியன் ரூபாய் முன்மொழிவு! இந்திய பாதீட்டில் அதிரடி

இலங்கைக்கு 4 பில்லியன் ரூபாய் முன்மொழிவு! இந்திய பாதீட்டில் அதிரடி

2026/27 நிதியாண்டுக்கான பாதீட்டில் இது சேர்க்கப்பட்டுள்ளதுடன், பாதீட்டை இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (01) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இலங்கைக்கு 4 பில்லியன் ரூபாய் முன்மொழிவு! இந்திய பாதீட்டில் அதிரடி | 4 Billion Indian Rupees For Sri Lanka Budget

இதேவேளை, நடப்பு நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.4 சதவீதமாக வளர்ச்சியடைகிறது.

பணவீக்கம் கிட்டத்தட்ட 2 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks