Sunday, April 19, 2026
Homeசர்வதேசம்ஈரான் தாக்குதலில் மேலும் ஒரு அமெரிக்க வீரர் உயிரிழந்தார்.

ஈரான் தாக்குதலில் மேலும் ஒரு அமெரிக்க வீரர் உயிரிழந்தார்.

ஈரானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளின் போது காயமடைந்த நான்காவது அமெரிக்க சிப்பாய் இறந்துவிட்டதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானிய ஆரம்ப தாக்குதல்களில் பலத்த காயமடைந்த அந்த வீரர், சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

தற்போது பிராந்தியம் முழுவதும் ஈரானிய தாக்குதல்கள் பதிவாகி வந்தாலும், அந்த வீரர் காயமடைந்த சரியான இடத்தை அமெரிக்க இராணுவம் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments

Social Networks