தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்குப் பல ஈழத் தமிழர் அமைப்புகள் ஆதரவு.!
தமிழ்நாடு சட்டமன்றத்துக்கான தேர்தல் 2026/04/23 இல் நடபெற உள்ள நிலையில் ஈழத் தமிழர்களுக்காகத் தொடர்ந்து ஆதரவளித்துக் குரல் கொடுத்து வரும் திரு .வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழகத்தின் 200 தொகுதிகளில் போட்டியிடுகிறது.தமிழ்நாடு,தமிழர் உரிமைகள்,தமிழ்ப் பாதுகாப்பு,தமிழீழ விடுதலை,தமிழினப் படுகொலைக்கான நீதி என்று பல கோரிக்கைகளைத் தேர்தல் வாக்குறுதிகளாகக் கொண்டு இந்தத் தேர்தலில் பங்குபற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஆதரவாகப் பல ஈழத் தமிழ் அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.


